ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் கைகளை கொண்டு அதை மறைத்தபடி சூடான போஸ் கொடுத்த மாளவிகா மோகன் !

23 November 2020, 12:30 pm
Quick Share

Lockdown 7.0 அறிவித்த நிலையில் இந்தியாவே முடங்கியுள்ளது. பேட்ட திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள மாளவிகா மோகனின் புகைப்படங்கள் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் அவரின் பல புகைப்படங்கள் வெளியாகி இளசுகளின் சூட்டை கிளப்பியிருந்த நிலையில், தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் கைகளை கொண்டு மறைத்தபடி செம ஹாட் போஸ் கொடுத்து இன்ஸ்டாவை அதிரவைத்துள்ளார்.

Views: - 19

0

0