“முன்னாடி Ok, பின்னாடி காமிச்சா மார்க் போட்டுடலாம்” மாளவிகா மோகனின் Latest Photo !
8 September 2020, 2:30 pmQuick Share
மாளவிகா மோகனின் Latest போட்டோவை கண்ட ரசிகர்கள் “ஐயோ உங்கள மாஸ்டர் படத்துல பார்க்கிறதுக்கு செம்ம Waitingல இருக்கோம்” என்று சொல்கிறார்கள்.
பேட்ட திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக குதுகளபடுத்தி இருக்கிறார். இந்த படம் வரும் பொங்கலுக்கு வரும் என எதிர்பர்க்கப்படுகிறது.
தற்போது இவர் தொடை தெரியும்படி லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள், ” முன்னாடி Ok, பின்னாடி காமிங்க” என்று சொல்கிறார்கள்.
Views: - 0
0
0