“இரண்டு வெள்ளை புறா தெரியுதே – மாளவிகா மோகனன் புகைப்படத்தை ஏடாகூட கமெண்ட் அடிக்கும் இளசுகள்

1 February 2021, 11:09 pm
Quick Share

கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டிய மாஸ்டர் திரைப்படம் கொரோனா காரணமாக இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியானது. திரையரங்குகளில் இருக்கைகள் நிரப்பும் அளவு 50 சதவீதம், 100 சதவீதம் என மாறி மாறி அறிவிப்பு வந்து கொண்டிருக்க, இறுதியில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்று அரசாணை வெளியானது.

அதன்பின் வெளியாகி கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் மாஸ்டர் திரைப்படம், 2 நாட்களுக்கு முன்பு அமேசான் பிரைம் மூலம் வெளியானது. இத்திரைப்படத்தில் நடித்திருந்த விஜய் விஜய்சேதுபதி மாளவிகா மோகனன் ஆகியோர் பற்றிய மீம்ஸ் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

இன்று திடீரென மாளவிகா மோகனன் பக்கம் வண்டியை திருப்பிய மீம் கிரியேட்டர்ஸ் அவரின் ரியாக்சன்களை எடுத்துப் போட்டு கலாய்க்க தொடங்கினார்கள். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இன்று சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் மாளவிகா மோகனன், தனது வழக்கமான பாணியில் பிஸியாக இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் இரண்டு ஜோடி புறா ஜொய்ய்ய்னு போச்சு என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Views: - 4

0

0