“குளிர்காலம் அதுவுமா இப்படியா சூட்டை கிளப்புவீங்க?” முரட்டு கவர்ச்சியில் மாளவிகா மோகனன் !

27 January 2021, 2:31 pm
Quick Share

கடந்த 2013-ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார்.

மலையாளம், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மாஸ்டர் படத்தில் கூட விஜய்க்கு பக்கபலமாக இருந்து, அவரை திருத்தும் முயற்ச்சியில் ரசிகர்களை குதுகளபடுத்தி இருக்கிறார். இவர் தற்போது முன்னழகு தெரியும்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த மக்கள் நீங்க “ஜனவரி மாசம் அதுவுமா இப்படியா சூட்டை கிளப்புவீங்க?” என்று கேட்கிறார்கள்.

Views: - 4

0

0