“இந்த View செம்மையா இருக்கே..!” படுக்கையில் அழகுகளை காட்டும் மாளவிகா மோகனன் !
Author: kavin kumar12 August 2021, 6:38 pm
நடிகைகளை பொறுத்தவரை என்ன தான் பல மாநிலங்களில் இருந்து வந்தாலும், மலையாள நடிகைகளுக்கு தமிழ்நாட்டில் பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. நஸ்ரியா, நயன்தாரா, அசின், ரம்யா நம்பீசன், பார்வதி என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார் மாளவிகா. மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன்,
தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். 2019 வருட பொங்கலுக்கு ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார்.அதன்பின், மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷுடன் மாறன் படத்தில் நடிக்கிறார். எப்போதும் கவர்ச்சிக்கு குறை வைக்காத மாளவிகா மோகனன், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில், தனது முன்னழகு தெரிய படுக்கையில் இருந்து மரண காட்டு காட்டியுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இந்த View செம்மையா இருக்கே..!” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
11
4