விஜய் அல்லு அர்ஜுன் படமெல்லாம் ஒண்ணும் இல்லாமயே ஓடுது; விளாசித் தள்ளிய முன்னணி ஹீரோ..

Author: Sudha
19 July 2024, 11:44 am

தமிழ் மற்றும் மலையாளத்தின் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் பிரித்விராஜ். ராவணன், பாரிஜாதம் போன்ற திரைப்படங்களில் தமிழில் நடித்து பிரபலமானார்.இவர் தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி தற்போது பிரபலமாகி வருகிறது.

கதைகளே இல்லாத சில திரைப்படங்கள் பெரும் நடிகர்களுக்காக பார்க்கப்படுகிறது. ஓப்பனா சொல்றேன் சில திரைப்படங்களில் கதையும் இல்லை சில ஹீரோக்களுக்கு நடிக்கவும் தெரிவதில்லை. விஜய், அல்லு அர்ஜுன் போன்ற ஹீரோக்களின் திரைப்படங்கள் நடிகர்களுக்காக விலை போகிறது. இரண்டு பாட்டு ஒரு நடனம் என வைத்துக்கொண்டு சில திரைப்படங்கள் பிரபலமாவதை பார்க்கும் பொழுது மனதிற்கு வருத்தமாக உள்ளது.

கதைகள் உள்ள திரைப்படங்களை யாரும் விரும்புவதில்லை சினிமா என்பது பொழுதுபோக்கு அம்சம் இது போன்ற விஷயங்களை பார்க்கும் பொழுது மனது வலிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.அவரது இந்த நேர்காணல் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!