உன் கூட இருக்கேன்னு சொல்றவனுங்கள நம்பதீங்க… தாக்கப்பட்டார்கள் குரேஷி, சுனிதா ஷகிலா!

Author:
22 September 2024, 5:10 pm

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஆங்கர் ஆக பணியை செய்து வந்த விஜய் மணிமேகலைக்கும் அந்த நிகழ்ச்சியின் கோமாளியாக இருந்து வந்த பிரியங்காவுக்கும் இடையே கடுமையான சண்டை மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரியங்கா மணிமேகலையின் வேலையில் குறுக்கிட்டு அவரை தொகுப்பாளினி பணியை செய்ய விடாமல் தடுத்து வந்ததாக கூறி மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேறினார்.

vj manimegalai

இந்த விவகாரத்தை அடுத்து பிரியங்காவின் ஆடியோ இணையத்தில் வெளியாகி அவரின் மோசமான முகத்தை கிழித்து உறித்து காட்டியது. இதை அடுத்து பலரும் பிரியங்காவை திட்டியதோடு மணிமேகலைக்கு பெருவாரியான சப்போர்ட் அதிகரித்தது. இந்த விஷயம் நாளுக்கு நாள் அதிகரித்து விவாதம் அதிகமாகிக் கொண்டே இருந்தது.

இதனை தவிர்த்து பிரியங்காவுக்கு நெருக்கமானவர்கள் பலரும் அவரின் மீது தப்பு இல்லை என்றும் மணிமேகலைக்க பலரும் சப்போர்ட் செய்து ஆதரவாக இருந்து வருகிறேன் என்ற பெயரில் ஒவ்வொரு கதையை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மணிமேகலை ஒரு YouTube ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: அடடா… அந்த சிரிப்பு இருக்கே! தீவிர ரசிகையிடம் வீடியோ காலில் பேசிய அஜித் – வைரல் வீடியோ!

vj manimegalai - update News 360

தனது கணவருடன் சேர்ந்து வெளியிட்டு இருக்கும் அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது. , குரேஷி சுனிதா போன்றவர்கள் பிரியங்காவிற்கு ஆதரவு குரல் கொடுத்தனர். இந்த நிலையில் மணிமேகலை கணவருடன் அந்த சேனலில் பதிவிட்டு இருந்த அந்த வீடியோவில் தெரியாதவர்களை கூட விட்டுவிடலாம்.

ஆனால், கூட இருப்பவர்கள் தான் முதுகில் குத்துறீங்க என்று குரேஷி சுனிதா மற்றும் ஷகிலா போன்றவர்களின் பெயரை குறிப்பிடாமல் பேசி இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தை ஈர்த்து இருக்கிறது, இதன் மூலம் தன்னுடைய முதுகில் குத்தியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் மணிமேகலை.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?