முண்டா பனியனில் முரட்டு கவர்ச்சி போஸ் – வைரலாகும் மனிஷா யாதவ் போட்டோ.!

7 August 2020, 10:31 pm
Quick Share

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ். அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. . வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார்.

Lock Down இல் சக மக்களை போலவே மனிஷா யாதவ் தான் வீட்டிலேயே தான் இருக்கிறார். திருமணம் ஆன பின், உடல் எடை எக்கச்சக்கமாக ஆனதால், லாக் டவுனில் அதிக நேரத்தை ஜிம்மிலேயே செலவிட்டு உடம்பை குறைத்திருக்கிறார் மனிஷா.

தற்போது முண்டா பனியன் அணிந்து கொண்டுபடு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை அங்கம் அங்கமாக வர்ணித்து வருகிறார்கள்.

Views: - 22

0

0