இந்த மாதிரி டிரஸ்லியா ஓணம் பண்டிகைக்கு Wish பண்ணுவீங்க ? மனிஷா யாதவ் Latest Photo !

1 September 2020, 3:57 pm
Quick Share

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ். அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.

வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார். Lock Down இல் சக மக்களை போலவே மனிஷா யாதவ் தான் வீட்டிலேயே தான் இருக்கிறார். திருமணம் ஆன பின், உடல் எடை எக்கச்சக்கமாக ஆனதால்,

லாக் டவுனில் அதிக நேரத்தை ஜிம்மிலேயே செலவிட்டு உடம்பை குறைத்திருக்கிறார் மனிஷா. குறித்த உடம்பை எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக Upload செய்கிறார்.

இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு மனிஷாவின் உடல் எடை சற்று அதிகரித்துள்ளது. இதனால் அவர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை குறைத்து சிக்கென ஆகிவிட்டார். சமீபத்திய புகைப்படங்கள், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தநிலையில், நம்ம சொப்பன சுந்தரி கை காலை வைத்து சும்மா இல்லாமல், தொடை தெரியுமாறு புகைப்படத்தை வெளியிட்டு ஓணம் பண்டிகைக்கு வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறார். Upset ஆன ரசிகர்கள், இந்த மாதிரி டிரஸ்லியா ஓணம் பண்டிகைக்கு Wish பண்ணுவீங்க ? என்று கேட்கிறார்கள்.

View this post on Instagram

#happyonam to everybody celebrating .. #mondaymotivation #onamwishes

A post shared by Manisha Yadav (@manishayadavsuresh) on

Views: - 1

0

0