முதன் முறையாக பிகினியில் நடிகை மஞ்சிமா மோகன் – வாயை பிளந்து காத்திருக்கும் ரசிகர்கள் !

19 January 2021, 10:00 am
Quick Share

26 வயதாகும் மஞ்சிமா மோகன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவரது கல்லூரி படிப்பை சென்னையில் முடித்திருக்கிறார். இவர் முதன்முதலில் 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “ஒரு வடக்கன் செல்பி” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். தமிழில் 2016ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த “அச்சம் என்பது மடமையடா” திரைப்படம் தான் இவரது முதல் தமிழ் படம்.

மலையாள படங்களுக்கு இவரது தந்தை ஒரு cinematographer ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக 1998 முதல் 2002 வரை நடித்து இருக்கிறார். இவர் “ஹாய் கிட்ஸ்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர். தற்போது தமிழில் மூன்று திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் மஞ்சிமா மோகன் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் வெப் சீரியஸில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த வெப் சீரியஸில் முதன்முறையாக மஞ்சிம மோகன் நீச்சல் உடை அணிந்து நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது. அதற்காக மஞ்சிமா மோகன் உடல் எடையை குறைத்து வருகிறார். விரைவில் அவரை நீச்சல் உடையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Views: - 0

0

0