“42 வயசுல கூட வயசு பசங்கள சுத்தல்ல விடுறீங்களே ” மஞ்சு வாரியர் Hot Photos !

Author: Udayachandran RadhaKrishnan
17 மே 2022, 8:29 மணி
Manju Warrier - Updatenews360
Quick Share

மலையாளத்தில் பல படங்களில் நடித்து மிக பெரிய ஹீரோயினாக இருந்தாலும், தமிழில் இவர் நடித்த முதல் படம் அசுரன். அந்த படம் இவர் நடிக்கும்போது இவருக்கு வயது 42. அந்த படத்தில் தனுஷுடன் சேர்ந்து அசுரன் படத்தில் நடித்தவர் மஞ்சு வாரியர். வயது ஏற ஏற, இளமை பூத்து குலுங்கும் வகையில் அவ்வளவு அழகாக சிக்கென்று இருக்கிறார் இந்த வயதிலும் மார்கெட் குறையாமல் ஹீரோயினாக படங்களில் நடித்து வருகிறார்.

இவர் மலையாள நடிகர் திலீபை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திலீப் காவியா மாதவன் மீது காதல் கொண்டு, அதன் மூலமாக இருவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக பிரிந்துவிட்டனர்.

அதன் பின் பல வருடங்களுக்கு பிறகு How old are you ( 36 வயதினிலே படத்தின் ஒரிஜினல்) படத்தின் மூலம் மீண்டும் நடித்து மீண்டும் பல படங்களில் நடிக்க துவங்கினார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் நாயகியாக நடித்து வரும் இவர் பல முன்னணி நடிகருடன் நடித்துள்ளார்.

மேலும், இப்போது அஜித் அவர்களுடன் அவரின் 61 – ஆவது படத்தில் நடிக்க உள்ளார். இப்போது மலையாளத்தில் சதுர்முகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்தது மட்டுமில்லாமல் செம்ம ஸ்டைலிஷாகவும் மாறியுள்ளார்.

அதில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “42 வயசுல கூட வயசு பசங்கள சுத்தல்ல விடுறீங்களே ” என்று மிரண்டு போய் கிடக்கிறார்கள்.

  • Ar Diary லட்டு விவகாரத்தில் ஆள்மாறாட்டம் செய்த ஏஆர் டெய்ரி நிறுவனம்? என்ட்ரி கொடுக்கும் சிறப்பு புலனாய்வு குழு!
  • Views: - 2427

    3

    0