மாஸ்டர் Team -‌ ஓடு விஜய் பேசிய வீடியோ கால் ! Social Distancing -‌ஆம்… ! வைரலாகும் புகைப்படம்

26 March 2020, 7:43 pm
Master 1 - Updatenews360
Quick Share

கைதி படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் படத்தில் நடித்துள்ளார் விஜய்.

இந்த மாஸான படத்தில் விஜய்யுடன் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருப்பதால் திரையரங்குகள் மார்ச் 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

இப்போதைக்கு, Corona வால் மே மாதம் மாஸ்டர் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது என தகவல்கள் வந்திருக்கிறது.

இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த மாளவிகா மோகன் அவர்கள், பொழுது போகவில்லை என விஜய், அனிருத், விஜயின் வலது கை ஜெகதீஷ் அவர்களோடு சேர்ந்து வீடியோ கால் பண்ணி பேசியுள்ளார்.

அதை ” Problems will come and go..konjam chill panu maapi! ☺️ How we hang out when we can’t really hang out 😋 Team ‘Master’ is social-distancing. Are you? ” என டிவிட் செய்துள்ளார்.