“என்னா Shape-U, என்னா Structure-u…” – மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட GLAMOUR PHOTOS !

7 July 2021, 10:14 am
Master Sangeetha - Updatenews360
Quick Share

சமீபத்தில், மாஸ்டர் படம் வெளியாகிக் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் ஹிட் ஆகிவிட்டது. மாஸ்டர் படத்தில் ஏராளமான நடிகர்கள், நடிகைகள் நடித்தாலும் இரண்டாம் பாதியில் ஒரு சில நிமிட காட்சியில் விஜயின் தோழியாக வரும் இளசுகள் மனதை கொள்ளை கொண்டுள்ளார். இவர் படத்தில் வரும் டாக்டர் மதி இவரது புகைப்படங்கள் மற்றும் இவரை பற்றிய விவரத்தை தேடி பல இளசுகளுக்கு சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இவரது உண்மையான பெயர் சங்கீதாவா, மேலும், இவரது சில Hot புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இவர் பாரிஸ் ஜெயராஜ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தில் கிளாமர் கம்மியாக நடித்து இருந்தாலும், இளைஞர்கள் மத்தியில் ஹாட் ஆன்ட்டி ஆக பதிந்து விட்டார்.

இவருக்கென தனி ஆண்ட்டி வெறியர்கள் கூட்டமும் ஆன்லைனில் சுத்துபோட்டு வருகின்றது. படங்களில் குடும்ப பாங்கினியாகவும் கொஞ்சம் கிளாமராக தோன்றும் இவர் இன்ஸ்டாகிராமில் GLAMOUR ஆக புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், Shape, Structure-ஐ பற்றி ஏடாகூடமாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 403

7

3