“ராத்திரியில் பூத்த முந்திரி..”- அன்பே ஆருயிரே ஹீரோயினின் Hot Photos !

Author: kavin kumar
6 February 2022, 4:12 pm

‘ மயிலறகே,மயிலறகே வருடுகிறாய் மெல்ல ‘ இந்த பாட்ட யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது அதற்கு முக்கிய காரணம் ரஹ்மான் அவர்களின் இசையாக இருந்தாலும் நிலா சாரி மீரா சோப்ராவின் இடுப்பிற்க்கும் சக பங்கு இருக்கிறது.

நடிகை மீரா சோப்ரா கோலிவுட் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகை, இவரின் சினிமா பெயர் நிலா என்று இயக்குனர் நடிகரான SJ சூர்யா வைத்தார். இவர் பிரியங்கா சோப்ராவின் தங்கை ஆவார். இவர் அன்பே ஆருயிர், லீ ,மருதமலை, ஜாம்பவான் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் அடிக்கடி அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது படவாய்ப்புகள் இல்லாததால் அவரது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

அதில் டூ பீஸ் உடையில் கொசுவலை போன்ற மேலாடை அணிந்து கொண்டு எல்லாமே தெரியும் படி தப்பு தப்பாக போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள்,”ராத்திரியில் பூத்த முந்திரி..” என்று கூறுகிறார்கள்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!