முன்னழகு தெரியும்படி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த மீரா மிதுன்..! விளாசும் பக்தர்கள்..!

23 August 2020, 1:00 pm
Quick Share

வனிதாவிற்கு பிறகு தமிழ்நாடு பேசும் ஒரே பெண்மணி நிகழ்ச்சிக்குள் இருக்கும் நம்ம மீரா மிதுன்தான். இந்த சண்டை இன்னிக்கு நேத்திக்கு இல்ல கடந்த ஒரு வருஷமா நடந்துக்கிட்டு தான் இருக்குது. Big Boss-இல் சேரன் மீது குற்றம்சாட்டினார். அதனைத் தொடர்ந்து வெளியேறியவுடன், கமல் மீது குற்றம்சாட்டினார். மேலும், தொடர்ச்சியாக விஜய் சூர்யா, ஜோதிகா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார். ஆரம்பத்தில் இவரை கண்டு பொங்கி எழுந்த ரசிகர்கள் இப்போது ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எல்லா நடிகைகளும் புடவை பாவாடை தாவணி என்று மரியாதைக்குரிய உடைகளை அணிந்து விநாயக சதுர்த்தி வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்தார்கள். ஆனால் விதிவிலக்காக மீராமிதுன் மட்டும் முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்து விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனை கண்ட விநாயகர் பக்தர்கள் இவரை விளாசி வருகிறார்கள்.

Views: - 55

0

0