“சூர்யாவுக்கு Acting-க்கு ஸ்பெல்லிங் கூட அவருக்கு தெரியாது” – சூர்யாவை திட்டும் மீரா மிதுன் !

2 August 2020, 1:02 pm
Surya 1 -Updatenews360
Quick Share

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் மீரா மிதுன். விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் விஷயங்கள் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான். அந்த அளவிற்கு அம்மணி ரசிகர்களின் ஒட்டு மொத்த வெறுப்பை சம்பாதித்தார்.

சமீபத்தில்தான் விஜய்யும் விஜய்யும் அப்பாவும் கோலிவுட் மாஃபியா என்று சொல்லி விஜய் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார்.

இந்த நிலையில் தற்போது இவர் சூர்யாவின் நடிப்பை விமர்சனம் செய்து ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். “சூர்யாவிற்கு நடிக்க தெரியாது, Actingக்கு Spelling கூட தெரியாது. தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசன் சாகும் போது, அவர் 10 முதல் 20 Take எடுத்தார்.” என்று கூறி ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார்.