முன்னழகு” தெரிய – படுக்கையில் மோசமாக போஸ்” – மீரா மிதுனை விளாசும் நெட்டிசன்ஸ்..!

19 January 2021, 12:25 pm
Quick Share

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே சூப்பர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் மீரா மிதுன். ஒயில்டு கார்ட் போட்டியாளராக பிக்பாஸில் கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவை விட மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான்.

இது மட்டுமல்லாது எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீராமிதுன் அடிக்கடி ஏதாவது ஒரு பிரபலத்தை திட்டி விமர்சித்துப் பேசி தவறான வழியில் பிரபலமானவர் என்பது உலகறிந்த விஷயம்.

தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தவித்து வரும் மீரா, படுக்கையில் அரைகுறை ஆடையில் அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் காதில் கேட்க முடியாத அளவுக்கு அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Views: - 14

1

0