விஜய் பொண்டாட்டி தெ**, சூர்யா பொண்டாட்டி பச்சை ***.. திமிராக பேசிய மீராமிதுன் வீடியோ!

5 August 2020, 10:24 pm
Quick Share

பிக்பாஸில் மீரா மிதுன், எல்லோரிடமும் வெறுப்பு சம்பாதித்து விட்டு அதை மீண்டும் டிவிட்டரில் தொடர்ந்து வருகிறார். சமீபத்தில்தான் விஜய்யும் விஜய்யும் அப்பாவும் கோலிவுட் மாஃபியா என்று சொல்லி விஜய் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார்.

இந்த நிலையில் தற்போது இவர் சூர்யாவின் நடிப்பை விமர்சனம் செய்து ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். “சூர்யாவிற்கு நடிக்க தெரியாது, Actingக்கு Spelling கூட தெரியாது. தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசன் சாகும் போது, அவர் 10 முதல் 20 Take எடுத்தார்.” என்று கூறி ஒரு வீடியோவும் வெளியிட்டு இருந்தார்.

இதனால் சூர்யா ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதித்தார். இருதரப்பு ரசிகர்களும் மீரா மிதுனை, எக்குத்தப்பா கண்டபடி காது கூசும் அளவுக்கு பேச, டென்ஷன் ஆன மீரா மிதுன், விஜய்-சூர்யா மனைவிகளான சங்கீதாவையும், ஜோதிகாவையும் பச்சையாக திட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

விஜய்யின் மனைவி சங்கீதா லண்டனில் எத்தனை பேருடன் இருந்தார் என்பதையும், இனியும் தன்னை திட்டினால் விஜய்யின் மனைவியை தே* என்றும், சூர்யாவின் மனைவியை பச்ச தே* என்றும் தான் அழைப்பேன் என தெரிவித்துள்ளார்.

“ஒத்த ரோசா புள்ளைய ரொம்ப அழகா வளர்த்து இருக்க அம்மா” !

Views: - 14

0

0