நித்தியானந்தாவுக்கு வலைவீசும் மீரா மிதுன்..!

26 August 2020, 7:13 pm
Quick Share

நித்தியானந்தாவின் கைலாசா நாட்டை பார்க்க விரும்புவதாக மிரா மிதுன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அதற்கென ரிசர்வ் பேங், தங்க நாணயங்கள் என அதிரடி அறிவுப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அவரின் கைலாசா நாட்டிற்கு செல்ல குடியுறிமை கோரி ஏராளமானோர் விண்ணப்பங்களையும் அனுப்பி வருகின்றனர். இந்த சூழலில் பிரபல நெகடீவ் பப்ளி சிட்டி மீரா மிதுன் கைலாசாவை பார்க்க விரும்புவதாக கூறி தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“அதில் எல்லோரும் அவரை கேலி செய்தனர், விமர்சனம் செய்தனர், ஒடுக்க நினைத்தனர் அனைத்து உடகங்களும் அவருக்கு எதிராக நின்றது ஆனால் அவை அனைத்தையும் கடந்து நித்தியானந்தா கைலாசா எனும் நாட்டை உருவாக்கியுள்ளார். அந்த நாட்டை விரைவில் காண விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்”. இந்த தகவல் சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வரும் சூழலில் நெட்டிசன்கள் அவர்களுக்கே உரிய பாணியில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Views: - 1

0

0