வேற மாரி, வேற மாரி கும்மு- மேகா ஆகாஷ் வெளியிட்ட வின்டேஜ் லுக் புகைப்படம்

13 January 2021, 6:34 pm
Quick Share

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்திருந்தார் மேகா ஆகாஷ். குட்டையா இருந்தாலும் கும்முனு இருக்காரே என ஒரு குரூப்பும், அவர் அழகோ அழகு, பேரழகு என இன்னொரு குரூப்பும் அவரை வர்ணித்து வருகிறார்கள்.

அந்தப் படமே முதல் படமாக அமைந்திருக்க வேண்டியது, ஆனால் பட வெளியீட்டு பிரச்சனையால் இவர் நடித்த பேட்டை படமே முதல் படமாய் அமைந்தது. அதன்பின் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற மொக்கை படத்தில் நடித்தார், ஆனாலும் யாரும் இவரை ரசிக்காமல் இல்லை.

தமிழ் படம் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தனது புகைப்படங்களை சமூக தளங்களில் பதிவேற்றி வாய்ப்பு தேடி வரும் மேகா ஆகாஷ், தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வழக்கமான ஆடையும் கெட்டப்பும் இல்லாமல் வித்தியாசமாக வின்டேஜ் லுக்கில் போஸ் கொடுத்திருக்கிறார். மேலும் 90s ட்ரெண்ட் என கேப்ஷன் போட்டுள்ளார் இவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வேற மாதிரி வேற மாதிரி என புகழ்ந்து வருகின்றனர்.

Views: - 11

0

0