“Geometrical Shape-அ விட இது பயங்கரமா இருக்கே !” – சூடேற்றிய “பட்டாஸ்” பட நடிகை !

29 January 2021, 3:31 pm
Quick Share

தமிழில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மெஹ்ரீன். ‘நோட்டா’ படத்திலும் நடித்து இருந்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.இவர் தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்துவருகிறார்.

இப்போ, துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷின் ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வயதான தனுஷுக்கு நாயகியாக சிநேகாவும், வயது குறைந்தவருக்கு நாயகியாக மெஹ்ரீனும் நடித்திருந்தார்கள்.

மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் தன்னுடைய முன்னழகு வளைவு தெரியும்படி போஸ் கொடுத்து இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “Geometrical Shape-அ விட இது பயங்கரமா இருக்கே” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

Views: - 8

0

0