கண்ணுல கவர்ச்சி சொட்ட சொட்ட சூடான போஸ் கொடுத்த “சிகரம் தொடு” பட நடிகை மோனல் கஜ்ஜார் !

Author: Udayaraman
15 October 2020, 3:43 pm
Quick Share

அஜித்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன் தம்பி கிருஷ்ணா நடித்திருந்த வானவராயன் வல்லவராயன் மற்றும் விக்ரம் பிரபுவின் சிகரம் தொடு என இரண்டு படங்களும் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றால் அந்த படத்தில் ஹீரோயினாக நடித்தார் மோனல் கஜ்ஜார் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

இவர் சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு மிஸ். குஜராத்தாக தேர்வானவர். இவரின் குடும்பப்பாங்கான முகம், வாட்ட சாட்டாமான கட்டழகு என அரேபிய குதிரையாக இருந்தாலும் இவருக்கு பட வாய்புகள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படியாக அமையவில்லை.

அதுமட்டும் இல்லாமல் இவர் சினிமாவுக்கு வரும் முன்பு வங்கியில் மேனேஜராக வேலை பார்த்துக்கொண்டிருந்தவர். இந்நிலையில், கவர்ச்சி உடையில் இருக்கும் இவரது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Views: - 70

0

0