ரஜினி பிறந்தநாளுக்கு வெளியாகும் மாஸ் அப்டேட்.. இயக்குநர்கள் செய்யும் சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
28 November 2024, 1:57 pm

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படம் வெளியாகி கலவையான விமர்சனனங்களை பெற்றது. அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து வருகிறார்.

ரஜினி படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்

தொடர்ந்து ஜெயிலர் படத்தன் 2ஆம் பாகம் வெளியாக உள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற உள்ளன. வரும் 5ஆம் தேதி படப்பிடிப்பை தொடங்க நெல்சன் திட்டமிட்டுள்ளார்.

இதையும் படியுங்க: பதவி போயும் மவுசு குறையலயே… ரோஜாவிடம் செல்பி எடுக்க முண்டியடித்த பக்தர்கள்!

வரும் 12ஆம்தேதி சூப்பர் ஸ்டார் பிறந்தநாளில் முக்கிய அறிவிப்புகளை வெளியட படக்குழு தயாராக உள்ளது.

Nelson Update rajinikanths Jailer 2 Movie

இதையடுத்து ஞானவேல், மாரிசெல்வராஜ் ஆகியோர் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளதாகவும், அதன் அப்டேட்டுகளும் டிசம்பர் 12ல் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!