அத மட்டும் செய்து பாருங்க உடலுறவு சிறப்பா இருக்கும் – கூச்சமின்றி கூறிய மிருணாள் தாகூர்!

Author: Shree
2 November 2023, 2:54 pm

பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை மிருணால் தாக்கூர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சீரியல் நடிகையாக தனது கெரியரை ஆரம்பித்த மிருணாள் குங்கும் பாக்யா தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அந்த சீரியல் தான் தமிழில் இனிய இருமலர்கள் என டப் செய்யப்பட்டு வெளியானது.

mrunal thakur - updatenews360

தமிழிலும் சூப்பர் ஹிட் அடித்து கோலிவுட் ரசிகர்களின் பரீட்சியமான முகமாக தென்பட்டார். தொடர்ந்து சில தொடர்களில் நடித்து வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர இந்தியில் 2018ல் வெளியான லவ் சோனியா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

mrunal thakur - updatenews360

அதையடுத்து லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் நடித்து விமர்சனத்திற்கு உள்ளாகினார். தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க பிசியாக நடித்து வரும் மிருணாள் தாகூர், சமீபத்தில் உடலுறவு குறித்து கூச்சமில்லாமல் பேசியுள்ளார். அதாவது இளம் தம்பதியர்கள் உடலுறவு கொள்வதற்கு முன்னர் வயதில் மூத்த அல்லது உடலுறவில் நல்ல அனுபவம் வாய்ந்த நபரிடம் அது குறித்து நிறைய விஷயங்களை பேசி கற்றுக்கொண்டு பின் உடலுறவு கொண்டால் சிறந்த உடலுறவுக்கான சாவியாக அது இருக்கும் என மிருணாள் தாகூர் கூறியுள்ளார். `

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!