அந்த இடத்தில் கொழுப்பை குறைக்க சொல்லி வந்த ஆபாச கமெண்ட்.. சீதா ராமம் பட நடிகை கொடுத்த ‘நச்’ ரிப்ளை..!

Author: Vignesh
10 February 2023, 11:38 am
mrunal thakur - updatenews360.png 2
Quick Share

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’. இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாக்கூருக்கு இப்போது தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாகியிருக்கிறது.

mrunal thakur - updatenews360

சீதா ராமம் படத்திற்கு பிறகு அதற்கு பிறகு மிருணாள் தாக்கூர் எந்த தமிழ், தெலுங்கு படமும் நடிக்காததால் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் தான் இருக்கின்றனர். இதனையடுத்து, அவர் இந்தி படத்தில் தான் நடித்து வருகிறார். இந்தியில் அவர் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார். அவரது கவர்ச்சி போட்டோக்கள் இன்ஸ்டாவிலும் அதிகம் வைரல் ஆகி வருகிறது.

இந்நிலையில் மிருணாள் தாக்கூர் வெளியிடும் புகைப்படங்களுக்கு பலவிதமான கமெண்டுகள் வருகிறது. அதில் ஒரு நபர் எல்லைமீறி அவரது உடலை பற்றி கமெண்ட் செய்திருக்கிறார்.

mrunal thakur - updatenews360.png 2

பின்னால் இருக்கும் கொழுப்பை குறைக்க சொல்லி ஒரு நபர் கமெண்ட் செய்ய அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை, மிருணாள் தாக்கூர் “சிலர் அதற்காக காசு கொடுத்து உருவாக்குகிறார்கள் என்றும் தனக்கு அது இயற்கையாக இருக்கிறது எனவும், அதை அப்படியே flaunt செய்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

mrunal thakur - updatenews360.png 2
Views: - 499

0

0