“இராட்சத பலூன்” – சட்டையை கழட்டி படுகவர்ச்சியாக Structure-ஐ காட்டும் தர்ஷா குப்தா

4 March 2021, 7:58 pm
Quick Share

சமீப காலமாக மொட்டை மாடியோ, வீடோ, வாசலோ, என கணக்கு வழக்கில்லாமல் போட்டோக்களை எடுத்து போட்டுக்கொண்டே இருந்தார்கள்.இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர், இடுப்பு தெரிய மொட்டை மாடியில் போட்டோ எடுத்த ரம்யா பாண்டியன் தான். அவரை தொடர்ந்து, முக்கியமான இருவர் ஷிவானியும், தர்ஷா குப்தாவும் தான்.

தர்ஷா குப்தா ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளியில் பங்குபெற்றார். அதுமட்டுமில்லாமல் ஜி தமிழில் ஒளிப்பரபாகும் முள்ளும் மலர் தொடர், சன் டிவியில் மின்னலே தொடரிலும் நடித்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடரில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் சின்னத்திரையிலும் புகழடைந்தாலும் இதுவரை சினிமா வாய்ப்புகள் அமையவில்லை. ஆனால் தற்போது திரெளபதி இயக்குனர் இயக்கும் அடுத்த படத்தில் தர்ஷா குப்தா நடிக்கிறார்.

ஆனாலும் தொடர்ந்து புகைப்படங்களை பதிவேற்றி வரும் தர்ஷா குப்தா தற்போது படுகவர்ச்சியாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சட்டை பட்டனை கழட்டி விட்டு, இறுக்கமான பனியன் அணிந்து தனது Structure – ஐ அப்படியே காட்டி இளசுகளை எச்சில் ஊற வைத்துள்ளார். அந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள், “இராட்சத பலூன்” என வர்ணித்து வருகின்றனர்.

Views: - 1303

1

5