“நான் குடிப்பேன், தம் அடிப்பேன், தேவைபட்டால் புடிச்சு பசங்களோடு உடலுறவும் வைத்துகொள்வேன்” விஜய் பட நாயகி பகீர்

16 August 2020, 4:47 pm
Quick Share

முமைத் கான் தமிழில் போக்கிரி, கந்தசாமி, வில்லு போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தெலுங்கு பட உலகில் முக்கிய கவர்ச்சி நடிகை ஆவார்

கடந்த வருடம் தெலுங்கு பட உலகின் நடிகர்-நடிகைகள் போதை பொருட்கள் சப்ளை செய்ததாக பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது, நடிகர்கள் தருண், நவ்தீப், நடிகைகள் சார்மி, முமைத்கான் மற்றும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் உள்ளிட்ட 12 பேரின் பெயர்களை அவர்கள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் முமைத்கான் விசாரணைக்கு ஆஜரானார்.

அப்போது தனக்கு மது குடித்தல் மற்றும் புகை பிடிப்பேன், தேவைபட்டால் புடிச்ச பசங்களோட உடலுறவும் வைத்துகொள்வேன், என்றும் ஆனால் போதைப் பழக்கம் இல்லை” என்றும் தெரிவித்து இருந்தார்.

Views: - 64

0

0