திருமணம் ஆன பிறகும் எல்லை மீறும் நடிகை மைனா நந்தினி – வீடியோ !

By: Poorni
7 March 2021, 2:15 pm
Quick Share

சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை மைனா நந்தினி. அந்த ஒரு சீரியலால் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் சினிமாவில் இம்மி அளவு கூட கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும், சீரியலில் ஓரளவு கவர்ச்சியாகவே நடித்திருந்தார்.
சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இவர் முதலில் திருமணம் செய்தவர் ஒரு Gym Master, திருமணம் ஆன சில நாட்களில் அவர் இறந்துவிட்டார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மனசுல பூங்காத்து பாடலுக்கு Hot Expressions கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் “ஆத்தாடி, காட்ட கூடாததை எல்லாம் காட்டுறீங்களே” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 158

8

6