“Make Up-ல மூஞ்சி கொஞ்சம் கம்மியா இருக்கு” – மைனா நந்தினியின் செம்ம கிளாமர் புகைப்படம் !

By: Udayaraman
20 February 2021, 8:58 pm
Quick Share

சின்னத்திரையில் பிரபலமான நடிகை மைனா நந்தினி. சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நத்திருக்கிறார்.

சினிமாவில் அவர் கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும், சீரியலில் ஓரளவு கவர்ச்சியாகவே தெரிகிறார்.
சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து திருமணம் செய்தார்.

இவர் தற்போது ஃபுல் மேக்கப் போட்டுக்கொண்டு ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “Make Up-ல மூஞ்சி கொஞ்சம் கம்மியா இருக்கு” என்று கலாய்த்து வருகிறார்கள்.

Views: - 79

0

0