நடுராத்திரியில் இது தேவையா.? வீடியோ வெளியிட்ட தொகுப்பாளினி நந்தினி.. வைரல் வீடியோ..!

Author: Rajesh
7 May 2022, 5:59 pm
Quick Share

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன்மீனாட்சி தொடர் மூலம் அறிமுகமானவர் நடிகை மைனா நந்தினி. இவரின் இந்த சீரியலில் நடிப்பை பார்த்து ஏகப்பட்ட தொடர்கள் இவரை தேடி வந்தது. அதன்மூலம் மக்களிடையே நல்ல பிரபலம் ஆனார்.

இவர் சினிமாவில் இம்மி அளவு கூட கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும், சீரியலில் ஓரளவு கவர்ச்சியாகவே நடித்திருந்தார். சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இவர் முதலில் திருமணம் செய்தவர் ஒரு Gym Master, திருமணம் ஆன சில நாட்களில் அவர் இறந்துவிட்டார்.

இந்நிலையில், நந்தினிக்கு ஒரு குழந்தை இருக்கிறது, ஆனாலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் வெளியிடும் புகைப்படங்கள் உச்சகட்டம்.

இந்த நிலையில், தற்போது நள்ளிரவில் நடுத்தெருவில் டப்ஸ்மாஷ் செய்துள்ள நகைச்சுவையான வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இருந்த போது சிலர் நடுராத்திரியில் இது போன்ற வீடியோ தேவையா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

Views: - 462

0

0