ஜிவ்வுன்னு கிக் ஏத்தும் செழிப்பான அரேபியன் குதிரை..! வளைவு நெளிவுகளை எடுப்பாக காட்டிய ரச்சிதா..!

Author: kavin kumar
16 August 2021, 6:14 pm
Quick Share

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார்.

இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார். சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள இவர், தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவாக இயங்கி வரும் ரச்சிதா, தற்போது புல்லட் அருகில் நின்று வேற லெவல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கருப்பு நிற பனியன், ஜீன்ஸ் அணிந்து தனது வளைவு நெளிவுகள் எடுப்பாக தெரிய முரட்டு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், செழிப்பான அரேபியன் குதிரை என வர்ணித்து வருகின்றனர்.

Views: - 595

8

4