ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன்… பச்ச துரோகி நாக சைதன்யா – சமந்தாவை இப்படி ஏமாத்திட்டாரே!

Author:
9 August 2024, 12:11 pm

தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரான நாக சைதன்யா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் பிரபல நடிகரான அக்கினேனி நாகார்ஜுனாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 2009 ஆம் ஆண்டு ஜோஷ் என்ற திரைப்படத்தில் நடித்து திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ச்சியாக பல ஹிட் படங்களில் நடித்து டோலிவுட்டில் பிரபலமான இளம் நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார்.

naga chaitanya

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் நான்கு ஆண்டுகளிலேயே அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். தற்போது பொன்னியின் செல்வன் திரைப்பட புகழ் நடிகை சோபிதா துலிபாலாவை இன்று திருமணம் நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக ரகசியமாக காதலித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான நேரத்தில் நடிகர் நாக சைதன்யா 3 ஆண்டுகளுக்கு முன் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது அவரிடம் தொகுப்பாளர் நீங்கள் ஒரே சமயத்தில் இரண்டு பெண்களுடன் உறவு வைத்து காதலித்திருக்கிறீர்களா என கேள்வி எழுப்பியதற்கு நாக சைதன்யா கூச்சமே இல்லாமல்… ஆம், அப்படியான ரிலேஷன்ஷிப்பில் நான் இருந்திருக்கிறேன் என கூறி இருக்கிறார்.

இந்த தகவல் தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாக… பச்ச துரோகி நாக சைதன்யா…. அப்போ சமந்தா இருக்கும்போதே சோபிதாவுடன் உடன் நீங்கள் உறவில் இருந்தீர்களா? என கேள்வி எழுப்பி அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

  • the reason behind top actors are absent in king kong daughter marriage function ஓடி ஓடி பத்திரிக்கை வச்சி ஒருத்தர் கூட வரல? கிங் காங் வீட்டுத் திருமணத்தில் தலை காட்டாத நடிகர்கள்!