உள்ள போட்டது முதற்கொண்டு தெரியும் அளவுக்கு படு சூடான போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை !

8 November 2020, 10:00 am
Quick Share

பொதுவாகவே பல நடிகர் நடிகைகளுக்கு, முதல் படம் சரியாக போகவில்லை என்றால், அவர்கள் Career முக்கால்வாசி பேருக்கு கேள்வி குறி தான். அந்த வகையில், மலையாளத்தில் 2016 ஆம் ஆண்டு கிடா பூசாரி மகுடி என்கிற படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை நக்ஷத்ரா. படம் வெற்றி பெறவில்லை. இதனால் சில காலம் திரையுலகை விலகி வைக்கப்பட்டார்.

அதன் பின் Z தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி என்ற சீரியலில் நடித்தார். இந்த சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

இவரின் முதல் பட ஹீரோவாக ராம்தேவ் என்பவரை திருமணம் செய்யவுள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது இருவீட்டாரும் இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்து விட்டனர்.

இந்தநிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். வழக்கமான நடிகைகளை போல், மொட்டை மாடியில் தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவுக்கு மெல்லிய மேலாடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Views: - 36

0

0

1 thought on “உள்ள போட்டது முதற்கொண்டு தெரியும் அளவுக்கு படு சூடான போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை !

Comments are closed.