“மாஸ் – ஆ ? கெத்து – ஆ ? நமிதா – வா ? Ooohhhoi ….!” – நமிதாவின் செம்ம Glamour புகைப்படங்கள் !

Author: Udhayakumar Raman
16 March 2021, 2:26 pm
Quick Share

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். பின் 2017 ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார்.

Bigg Boss – இல் இவருடன் கலந்து கொண்ட ஆட்கள் பலரும் சினிமாவில் நடித்து வரும் நிலையில், இவர் மட்டும் இன்னும் எந்த படத்திலும் கமிட்டாகமல் இருக்கிறார். ஒரு வேளை இவரைதான் எந்த இயக்குனரும் படங்களில் கமிட் பண்ணாமல் இருக்கிறார்கள் போல. Item Song – க்கு ஆட்டம் போடவும் ரெடியாக இருந்த நமீதாவுக்கு அந்த சிறிய வாய்ப்பு கூட தனது உடல் எடை ஏறி விட்டதால் தான் கிடைக்கவில்லை.

அதன் பிறகு உடல் எடையை பாதியாக குறைத்துள்ளார்.தற்போது பவ் பவ் என்ற படத்தில் நடித்து வருகிறார் நமீதா. இந்நிலையில் இப்போ செம்ம Hot Photos ஒன்று வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷ படுத்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், Captain மகன் விஜய் பிரபாகரன் ஸ்டைலில், “மாஸ் – ஆ ? கெத்து – ஆ ? நமிதா – வா ? Ooohhhoi ….!” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

https://www.instagram.com/p/CLyHQjQMzyN/?igshid=se6ie0p1lhty

Views: - 91

42

12