“இதை சாப்பிட்டு தான் நான் குண்டானேன் ” – உண்மையை வெளிப்படையாக கூறிய நமீதா !

1 February 2021, 12:26 pm
Quick Share

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். பின் 2017 ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார்.

Bigg Boss – இல் இவருடன் கலந்து கொண்ட ஆட்கள் பலரும் சினிமாவில் நடித்து வரும் நிலையில், இவர் மட்டும் இன்னும் எந்த படத்திலும் கமிட்டாகமல் இருக்கிறார். ஒரு வேளை இவரைதான் எந்த இயக்குனரும் படங்களில் கமிட் பண்ணாமல் இருக்கிறார்கள் போல.

Item Song – க்கு ஆட்டம் போடவும் ரெடியாக இருந்த நமீதாவுக்கு அந்த சிறிய வாய்ப்பு கூட தனது உடல் எடை ஏறி விட்டதால் தான் கிடைக்கவில்லை.

அதன் பிறகு உடல் எடையை பாதியாக குறைத்துள்ளார். உடல் எடையை குறைத்த பிறகு தனது முந்தைய கால புகைப்படமும், தான் இப்போது உடமாபை குறைத்த பிறகு எடுத்த புகைப்படமும் Collage செய்து அப்லோட் செய்துள்ளார் நமீதா. அதில்,

“கடந்த 5 வருடங்களாக மன அழுத்தம் காரணமாக யாருடனும் பழக முடியவில்லை. NIGHT ஆனா தூக்கம் வரலை. ஆம், நான் அதிக உணவை சாப்பிட்டேன். தினமும் பீட்சா சாப்பிட்டேன். எடை கூடி எனது தோற்றமே மாறியது. எடை 97 கிலோவாக இருந்தது. சிலர் நான் மது அருந்துவதாக குற்றம் சாட்டினர்.

ஆனால் எனக்கு
தைராய்டு நோய்கள் இருந்தது. இதனால் தற்கொலை செய்து கொள்ளும் சிந்தனைகள் அதிகம் வந்தன, அதன் தியானத்தின் மூலமாக மன அமைதியை பெற்றேன்” என்று கூறியுள்ளார்.

Views: - 2

0

0