காருக்குள்ள எடக்கு மடக்கா எல்லாம் தெரியும் படி போஸ் கொடுத்த நந்திதா !

By: Poorni
11 October 2020, 12:00 pm
Quick Share

13 வயசு குழந்தை போடுற டிரஸ் -அ நீங்க ஏன் போட்டீங்க என்று எல்லா ரசிகர்களும் நந்தித்தாவை சுற்றி வளைத்து கேட்க்கின்றனர். அப்படி இருக்கிறது அவரின் Latest புகைப்படம். ‘ அட்டகத்தி ‘ பட கதாநாயாகி நந்திதாவின் சமீபத்தில் எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

இவர் தற்போது, காரில் தன்னுடைய தொடை தெரியுமாறு ஸ்டைலான Pose கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்துக்கு எகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.

https://www.instagram.com/p/CGFaDJJHEME/?igshid=grkgtmqfclzm

Views: - 42

0

0