“என்ன ஒரு பறந்து விரிஞ்ச மனசு” பளிச்சிடும் நந்திதாவின் முன்னழகு !

21 January 2021, 6:54 pm
Quick Share

அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர். நந்திதா ஸ்வேதா. தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார் நந்திதா. சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக செயல்படும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

தற்போது சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து வாய்ப்புகள் வராத காரணத்தினால்தான் இந்த கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Hot முன்னழகு புகைப்படம் ஒன்றை அப்லோட் செய்துள்ளார். அதில் முன்னழகு பளிச்சிடும் வகையில் இருப்பதால், இளசுகள் அதை பார்த்து “என்ன ஒரு பறந்து விரிஞ்சு மனசு” என்று நக்கலாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 1

0

0