“இன்னும் கொஞ்சம் கீழ இறங்கி போஸ் கொடுத்து இருந்தா….” – சட்டையை கழட்டி விட்டு போஸ் கொடுத்த அட்டக்கத்தி நடிகை

4 February 2021, 11:04 pm
Quick Share

அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. தெத்துப்பல்லோடு அழகாக சுற்றிக் கொண்டிருந்தவர், அந்த படத்திற்கு பின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதா கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்ததற்காக பெரும் புகழை பெற்ற நந்திதா, பட்டி தொட்டி எங்கும் இருக்கும் மக்களுக்கு தெரிய ஆரம்பித்தார்.

அதன்பின் நடித்த எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி போன்ற படங்கள் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தாலும் அதற்கு அடுத்து நடித்த படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளுமளவு ரீச் ஆகவில்லை. செல்வராகவன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யாவிற்கு ஜோடியாக நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்தார். படம் வெளிவந்தால் பல வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில பல பிரச்சினைகள் காரணமாக படம் இன்னும் வெளிவரவே இல்லை.

தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வரும் நந்திதா தனது புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வருகிறார். அவ்வப்போது கவர்ச்சி காட்டி வருபவர், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சட்டையை கழட்டி விட்டு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், இன்னும் கொஞ்சம் கீழே இறக்கி போஸ் கொடுத்திருந்தா நல்லா இருந்திருக்குமே என வழிந்து கொண்டிருக்கிறார்கள்.

Views: - 28

0

0