சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய முண்டாசுப்பட்டி நந்திதா – அதிர்ந்தது போன ரசிகர்கள் !

27 November 2020, 4:23 pm
Quick Share

2012 ஆம் ஆண்டு அட்டகத்தி பட கதாநாயாகி நந்திதாவின் சமீபத்தில் எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா.

பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

இவர் தற்போது, தன்னுடைய முன் புறத்தை காட்டி புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிடுவாங்க போல என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Views: - 1

0

0