நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் விக்னேஷ் சிவன் ! வயிற்று எரிச்சலில் ரசிகர்கள் !

24 January 2021, 8:30 am
Quick Share

நயன்தாரா என்னதான் டாப் ஹீரோயினாக இருந்தாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நேரத்தை செலவழிப்பதை மட்டும் மறக்காமல் இருந்து வருகிறார். மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதல் அல்ல என்கிற ரேஞ்சுக்கு இந்த காதல் தீ பரவுகிறது. இந்தநிலையில் நானும் ரௌடிதான் படத்திற்கு பிறகு மீண்டும் நயன்தாராவை இயக்குகிறார் விக்கி.

விக்னேஷ் சிவன் அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் தனது காதலி நயன்தாராவுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், இன்று அவரின் காதலர் விக்கியோடு உரசிய படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நம்ம விக்கி. நயனும் காதல் கணவருக்கு ஏற்றவாறு நெருக்கமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் விக்கி மீது கடுப்பில் இருக்கிறார்கள்.

Views: - 3

0

0