பரபரப்பு பஞ்சமில்லாத நயன்தாராவின் ஆவணப்படம்… பிரபு தேவாவை கூட விட்டு வைக்கல!

Author:
18 November 2024, 11:23 am

நயன்தாராவின் ஆவணப்படம்:

நடிகை நயன்தாரா தன்னுடைய வாழ்க்கை பயணத்தையும் விக்னேஷ் உடனான திருமணத்தையும் இணைத்து நயன்தாரா Nayanthara Beyond The Fairy Tale என்ற ஆவணப்படம் தயாராகி ரிலீஸ் ஆகியிருக்கிறது.
கௌதம் மேனன் இயக்கி இருந்த ஆவணப்படம் நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.

NAYANTHARA

நயன்தாரா தான் எவ்வளவு கஷ்டப்பட்டு சினிமாவுக்கு வந்தேன் என்பது முதல் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது வரை திருமண வரை கொண்டு செல்கிறார். நான் சீதையாக நடித்தது தான் கடைசி படமாக இருந்தது.அந்த கடைசி சாட் எடுக்கும் போது எனக்கு ஒரு மாதிரி இருந்தது.

பிரபு தேவாவை தாக்கிய நயன்தாரா:

இந்நிலையில் எனக்கு எல்லாமே சினிமா தான். இனி படங்களில் நடிக்க கூடாது என்ற முடிவை நான் எடுக்கவே இல்லை.ஆனால், அந்த நபர் ( பிரபு தேவா) என்னிடம் சொன்னார். அவர் எனக்கு வேறு சாய்ஸை தரவில்லை வேலை. செய்யக்கூடாது என்று மட்டும் தான் என்னை திணித்தார்.

Nayanthara Vignesh shivan

நானும் வேறு வழி இல்லாமல் வேலை செய்ய மாட்டேன் என ஒத்துக்கொண்டேன். ஆனால் அது தவறு என்று பின்னால் உணர்ந்து கொண்டேன். அது மட்டும் இன்றி தவறான நபரை நம்பி விட்டோம் என்ற கவலையும் எனக்கு அதிகமாக இருந்தது .

prabhu-deva

இருந்தாலும் பரவாயில்லை என்று எனது மனதை நான் தேற்றிக்கொண்டேன் என நயன்தாரா பேசியிருக்கிறார். இது அவர் பிரபுதேவா தான் பேசுகிறார் என்பதை சுதாரித்துக் கொண்ட ரசிகர்கள் இந்த ஆவணப்படத்தில் பிரபுதேவா கூட விட்டு வைக்காமல் தைரியமாக எல்லாத்தையும் போட்டு உடைத்திருக்கிறார் நடிகை நயன்தாரா. இதனால் ரசிகர்களின் பார்வை அதிகரித்திருக்கிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!