“ஐயோ விரல அங்க வெச்சு நம்மள செய்யுறாளே..” – நீலிமா ராணி வெளியிட்ட புகைப்படம் !

4 November 2020, 12:22 pm
Quick Share

சின்னத்திரையில் வில்லி கதாபாத்திரங்களில் கடுகடுப்பான முகத்துடன் பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் தோற்றம் அழிக்கும் நடிகை நீலிமா ராணி. தமிழில் தம் மற்றும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் விதவிதமாக போட்டோக்களை எடுத்து வெளியிடுவார். இதுவரை பல படங்கள் மற்றும் சீரியலில் நடித்திருந்தலும் இவர், குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார். அப்படி இருக்கும் நிலையில் மறுபடியும் ஒரு போட்டோ ஷூட் நடத்தி உள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் எடக்கு மடக்கான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Views: - 78

0

0

1 thought on ““ஐயோ விரல அங்க வெச்சு நம்மள செய்யுறாளே..” – நீலிமா ராணி வெளியிட்ட புகைப்படம் !

Comments are closed.