“நான் கூட அட்லி பொண்டாட்டின்னு நெனச்சிட்டேன்” – நீலிமா ராணியின் ஷாக்கான புகைப்படங்கள் !

23 November 2020, 3:14 pm
Quick Share

சின்னத்திரையில் வில்லி கதாபாத்திரங்களில் கடுகடுப்பான முகத்துடன் பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் தோற்றம் அழிக்கும் நடிகை நீலிமா ராணி. தமிழில் தம் மற்றும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் விதவிதமாக போட்டோக்களை எடுத்து வெளியிடுவார். இதுவரை பல படங்கள் மற்றும் சீரியலில் நடித்திருந்தலும் இவர், குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

தற்போது, கவர்ச்சி உடையில், மின் விளக்குகளை கையில் பிடித்தபடி ஹாட் போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக கமெண்ட் அடித்து வருகிறார்கள். அதிலும் ஒரு ரசிகர், “அட்லி பொண்டாட்டினு நெனச்சுட்டேன்” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

Views: - 23

0

0

1 thought on ““நான் கூட அட்லி பொண்டாட்டின்னு நெனச்சிட்டேன்” – நீலிமா ராணியின் ஷாக்கான புகைப்படங்கள் !

Comments are closed.