ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் இடுப்பு குழி தெரிய போஸ் கொடுத்த நீலிமா ராணி !
6 February 2021, 4:03 pmசின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை எடுத்து வெளியிட்டிருக்கிறார்.
இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
தற்போது எல்லா நடிகைகளையும் போல் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அப்லோடு செய்து ரசிகர்களுக்கு சூட்டை கிளப்பி வரும் வகையில், அந்த வகையில், தற்போது ட்ரான்ஸ்ப்ரண்டான புடவையில் தொப்புள் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.
0
0