Picnic-ல சும்மா கின்னுனு இருக்கும் சீரியல் நடிகை நீபா ! வைரலாகும் புகைப்படங்கள் !
4 September 2020, 2:30 pmசின்னத்திரையில் பிரபலமான நடிகை நீபா மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்த அவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தார்.
இந்தநிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “சினிமாவில் நான் கவர்ச்சியாக நடித்ததற்கு ஒரு காரணம் உள்ளது. என்னுடைய தந்தைக்கு உடல் நிலை சரியில்லை .கடைசி நேரத்தில் நான் அப்படி நடித்தால் தான் எனக்கு பணம் கிடைக்கும் என்ற கட்டாயத்தில் தான் நடித்தேன். இப்படி கவர்ச்சியாக நடிக்கும் ஒவ்வொருவரின் பின்னும் ஒரு கதை இருக்கிறது” என்று உருக்கமாக பேசியுள்ளார் நீபா. இவர் இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவ். கேரளா டைரீஸ் இன்னும் டைட்டில் போட்டு சில கும்தா புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
0
0