அரை ட்ரவுசரில் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் நெல்சனின் மனைவி..- வாய்பிளக்கும் ரசிகர்கள்..!
Author: Vignesh10 ஆகஸ்ட் 2023, 4:00 மணி
2018 ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார்.
இதை அடுத்து இவர் இயக்கிய டாக்டர்,பீஸ்ட் உள்ளிட்ட படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய ஜெயிலர் படம் இன்று வெளியானது.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நெல்சனின் மனைவி மோனிஷா, தற்போது அரை ட்ரவுசரில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நெல்சனின் மனைவி ஹீரோயின் போல் இருப்பதாக கமெண்ட்களை அள்ளித் தெளித்து வருகின்றனர்.
Views: - 751
7
2