“இந்த குடிகாரனையா கல்யாணம் பண்ணிக்க போறீங்க?”- காஜல் அகர்வாலுக்கு அட்வைஸ் செய்யும் நெட்டிசன்கள் !

By: Udayaraman
10 October 2020, 3:26 pm
Quick Share

இந்தியில் நடித்துக்கொண்டிருந்த காஜல் அகர்வாலை, பாரதிராஜா அவர்கள் இவரை தமிழில் பொம்மலாட்டம் என்கிற படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். அதை தொடர்ந்து நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் காஜல் நடித்திருந்தார். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.

அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், ​​நடிகை காஜல் அகர்வால் லாக் டவுன் முடிந்தவுடன் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கெளதம் என்பவருக்கும் இவருக்கும் விரைவில் திருமணம் ஆகப்போகிறது அதிகாரப்பூர்வமாக என்று அறிவித்துவிட்டார்கள்.

இந்த நிலையில் இரவு பார்ட்டியில் காதலின் வருங்கால கணவர் கௌதம் சரக்குகளுடன் இருப்பது போலவும் புகைப்படங்கள் காஜல் அகர்வாலின் ரசிகர்கள் “இந்த குடிகாரனையா கல்யாணம் பண்ணிக்க போறீங்க?” என்று அட்வைஸ் செய்து வருகிறார்கள்.

Views: - 43

0

0