வெறித்தனமான வசூல் வேட்டை.. அப்போ, அஜித் படம் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லையா?..

Author: Vignesh
23 April 2024, 3:17 pm
ajith-updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ள நடிகர் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இரவது நடிப்பில் கடைசியாக வந்த திரைப்படம் துணிவு. தற்போது, இவர் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு விரைவில் அசர்பைஜான் நாட்டில் தொடங்க உள்ளது.

மேலும் படிக்க: ஜாதி பார்த்து ஒதுக்கி வைக்கப்பட்ட தனுஷின் பெற்றோர்கள்.. ஐஸ்வர்யா விவாகரத்திற்கு இதுதான் காரணமாம்..!

ajith-updatenews360

இதனை தொடர்ந்து, குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்க உள்ளார். அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், விஜயின் சூப்பர் ஹிட் திரைப்படமான கில்லி பல வருடங்களுக்குப் பிறகு ரீரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டி வருகிறது.

gilli

மேலும் படிக்க: அந்த விஷயத்தில் வீக்.. கல்யாணமே பண்ணி இருக்க மாட்டேன்.. சங்கீதா வாழ்க்கை இப்படி ஆகிருச்சே..!

இந்தநிலையில், அஜித்தின் அந்த படம் ரிலீஸ் ஆகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அது வேறு எந்த படமும் கிடையாது. அஜித் நடிப்பில் மங்காத்தா படம் வருகிற மே ஒன்றாம் தேதி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக ரீ ரிலிஸ் செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி அப்படம் அந்த நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.

mankatha

ஏனெனில், அந்த படத்தின் தயாரிப்பாளர் உடல் நலம் முடியாமல் மருத்துவமனையில் இருக்கும் நிலையில், மங்காத்தா படத்தை ரீரிலிஸ் செய்வார்களா என்ற கேள்வி உருவாகியுள்ளது.

Views: - 76

0

0