” இதுக்கு மேல காட்ட வேணாம், காட்டின வரைக்கும் போதும்” – ஈஸ்வரன் பட நடிகை வெளியிட்ட முன்னழகு புகைப்படம்

15 January 2021, 5:07 pm
Quick Share

பொங்கலுக்கு தான் நடித்த ஒரு படம் ரிலீஸ் ஆனாலும் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும் ஹீரோயின்கள் மத்தியில் இந்தமுறை ஈஸ்வரன், பூமி என தான் நடித்த இரண்டு படங்களும் பொங்கலுக்கு வெளியாகி இருப்பதால் ஏக குஷியில் இருக்கிறார் நிதி அகர்வால். 2017 ஆம் ஆண்டு பாலிவுட்டில் முன்னா மைக்கேல் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர்,

அதன்பின் சவ்யாச்சி என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து ஸ்மார்ட் சங்கர் மிஸ்டர் பஞ்சு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். நடனத்தில் ஆர்வம் கொண்ட நிதி அகர்வால் பெல்லி டான்ஸ் கதக் மற்றும் பெல்லட் ஆகிய நடனங்களில் கற்றுத் தேர்ந்தார்.

தற்போது வெளியான ஈஸ்வரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிக்கொண்டிருந்த இவரை இந்த படத்தின் இயக்குனர் சுசீந்திரன் இடைமறித்து சிம்புவை மாமா என்று கூப்பிடு என்று சொன்னது சர்ச்சையானது. கவர்ச்சி புகைப்படங்களுக்கு எப்போதும் பச்சைக்கொடி காட்டி வந்த நிதி அகர்வால் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பொங்கல் கொண்டாட்டத்தை மேலும் சிறப்பானதாக மாற்றியுள்ளார்.

மஞ்சள் உடையில் போட்டோ ஷூட் நடத்தியிருக்கும் இவர் தனது cleavage தெரிய போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் “இதுக்கு மேல காட்ட வேணாம், காட்டின வரைக்கும் போதும்” என புலம்பி வருகின்றனர்

Views: - 14

0

0