“நிதி அகர்வாலை கல்யாணம் பண்ண சிம்பு கொடுத்து வெச்சு இருக்கணும்..” நிதி அகர்வால் Hot Photos
Author: kavin kumar12 January 2022, 5:36 pm
பாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட. “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார்.
பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் பூமி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்தார்.
இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம். அதன் பிறகு சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார், இரண்டு படங்களும் பொங்கலில் வெளியாகி இறந்துவிட்டது. இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் நிதி, தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அம்மணி.
அந்த வகையில், வெறும் ப்ரா, கிழிந்த ஸ்கர்ட் என தனது முன்னழகு மற்றும் தொடையழகை காட்டி போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு ரசிகர்கள் பலரை நிறுத்தி வைத்து நிதி அகர்வால் தன் பக்கம் ஈர்த்திருக்கிறார். ஆக, நிதி அகர்வாலை திருமணம் செய்ய சிம்பு கொடுத்து வெச்சு இருக்கணும்..என்று மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
112
36